ஆர்யா படத்திற்கு யு/ஏ

ஆர்யா படத்திற்கு யு/ஏ

செய்திகள் 11-Dec-2014 4:17 PM IST VRC கருத்துக்கள்

மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘மீகாமன்’ கிறிதுமஸ் ரிலீசாக வெளிவரவிருக்கிறது. நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். இன்று ‘மீகாமன்’ திரைப்படம் சென்சார் உறுப்பினர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு யு/ஏ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள்! இன்று நடிகர் ஆர்யாவுக்கு பிறந்த நாள்! அதே தினத்தில் அவர் நடித்த ‘மீகாமன்’ படமும் சென்சார் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;