வடிவேலு மகனுக்கு திடீர் திருமணம்!

வடிவேலு மகனுக்கு திடீர் திருமணம்!

செய்திகள் 11-Dec-2014 11:24 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் வடிவேலு சமீபத்தில் தான் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து வடிவேலு இப்போது தன் மகன் சுப்பிரமணிக்கு, சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கிராமம் பஜார் தெருவை சேர்ந்த ஏழை குடும்பத்துப் பெண்ணான புவனேஸ்வரியை திருமணம் செய்து வைத்துள்ளார். வடிவேலுவின் சொந்த ஊரான மதுரையிலுள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இத்திருமணம் நேற்று நடந்தது. இந்த திருமணத்திற்கு வடிவேலு தன் நண்பர்கள், சினிமாக்காரர்கள் யாரையும் அழைக்கவில்லை. வடிவேலுவின் உறவினர்கள் மட்டும் தான் இத்திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;