திங்க் மியூசிக்கிடம் வலியவன்!

திங்க் மியூசிக்கிடம் வலியவன்!

செய்திகள் 9-Dec-2014 4:49 PM IST Top 10 கருத்துக்கள்

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களை தொடர்ந்து சரவணன் இயக்கி வரும் ‘வலியவன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘எங்கேயும் எபோதும்’ படத்திற்கு பிறகு ஜெய்யும், இயக்குனர் சரவணனும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஆன்ட்ரியா நடித்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் வாங்கியுள்ளது. வரிசையாக பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும் இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஆடியோவை மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் ‘வலியவன்’ படக் குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;