ஆடியோ விழாவை உறுதி செய்தது புறம்போக்கு!

ஆடியோ விழாவை உறுதி செய்தது புறம்போக்கு!

செய்திகள் 8-Dec-2014 4:51 PM IST VRC கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் ‘புறம்போக்கு’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது! ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் முதலானோர் நடிக்கும் இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் வர்ஷன் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை பிரபல சோனி நிறுவனம் கைபற்றியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அனைத்து திரையுலகினரின் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தின் ஆடியோவை ஜனவரி 7-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். எஸ்.பிஜனநாதனின் ‘பினாரி பிக்சர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணியை ஏகாம்பரம் ஏற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;