வெற்றிக்கு பரிசு : சன் டி.வி.யிடம் நாய்கள் ஜாக்கிரதை!

வெற்றிக்கு பரிசு : சன் டி.வி.யிடம் நாய்கள் ஜாக்கிரதை!

செய்திகள் 6-Dec-2014 11:30 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் சத்யராஜின் ‘நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ தயாரித்து, சிபிராஜ் நடித்து சமீபத்தில் வெளியான ‘நாய்கள் ஜாக்கிரதை’ சிபிராஜுக்கு வெற்றிப் படமாக அமைந்துள்ளது. படம் வெளியாகி மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இன்னமும் இப்படம் கிட்டத்தட்ட 100 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு முன் சிபிராஜ் நடித்த படங்களை விட இப்படம் அவருக்கு பெயர் சொல்லும் படியான படமாக அமைந்திருப்பதில் மிக்க சந்தோஷத்தில் இருக்கும் சிபிராஜுக்கு மேலும் மகிழ்ச்சியை தரும் வகையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை சன் டி.வி.நிறுவனம் நல்ல ஒரு விலை கொடுத்து வாங்கவும் செய்திருப்பதால படு உற்சாகத்தில் இருக்கிறார் சிபிராஜ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;