விஷ் யூ ஹேப்பி பர்த்டே விஷ்ணுவர்த்தன்!

விஷ் யூ ஹேப்பி பர்த்டே விஷ்ணுவர்த்தன்!

செய்திகள் 6-Dec-2014 10:49 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட ஸ்டைலில் படங்களை இயக்குபவர்களை எடுத்துக் கொண்டால் அதில் இயக்குனர் விஷ்ணுவர்ததனுக்கு முக்கியம் இடம் இருக்கும்! ‘குறும்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிய விஷ்ணுவர்த்தன் மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’, சுபாஷ் இயக்கிய ‘சத்ரியன்’ உட்பட ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறு வயதிலேயே சினிமாவில் அறிமுகமானவர். அஜித், ஆர்யா, பரத் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து படங்களை இயக்கியுள்ள விஷ்ணுவர்த்தன் தற்போது இயக்கி வரும் படம் ‘யட்சன்’. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக இயங்கி வரும் விஷ்ணுவர்த்தனுக்கு இன்று பிறந்த நாள்! இன்று பிறந்தநாள் காணும் விஷ்ணுவரத்தனுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;