என்னை அறிந்தால் டீஸர் - என்ன சொல்கிறார்கள் பிரபலங்கள்?

என்னை அறிந்தால் டீஸர் - என்ன சொல்கிறார்கள் பிரபலங்கள்?

செய்திகள் 4-Dec-2014 10:51 AM IST Top 10 கருத்துக்கள்

ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் ‘என்னை அறிந்தால்’ டீஸருக்காக ரொம்ப நாட்களாகவே காத்திருந்தார்கள். கௌதம் வாசுதேவ் மேனனின் ‘கிளாஸ் டச்’சில், தலயின் ‘மாஸ் பஞ்ச்’சில் எப்படி இருக்கும் மனக்கண்ணில் திரைப்படம் ஓட்டியவர்களே எதிர்பார்க்காத வண்ணம் இந்த டீஸர் மூலம் சர்ப்ரைஸ் விருந்து கொடுத்திருக்கிறார் கௌதம். திரையுலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த டீஸரைப் பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டவை உங்களுக்காக இங்கே...உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;