‘யு’ வாங்கிய நகுல், பிந்துமாதவி படம்!

‘யு’ வாங்கிய நகுல், பிந்துமாதவி படம்!

செய்திகள் 3-Dec-2014 10:21 AM IST VRC கருத்துக்கள்

நகுல், ‘அட்டகத்தி’ தினேஷ், பிந்து மாதவி முதலானோர் நடித்து, ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள படம் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’. ‘வி.எல்.எஸ்.ராக் சினிமா’ நிறுவனம் சார்பில் சந்திரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியானது. இப்படத்தில் வித்தியாசமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார் நகுல்! விரைவில் ரிலிசாகவிருக்கிற இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு செல்ல, படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கபாலி மேக்கிங் வீடியோ


;