ஆடியோ விழாவில் இயக்குனர் பேரரசு பரபரப்பு பேச்சு!

செய்திகள் 1-Dec-2014 2:05 PM IST Top 10 கருத்துக்கள்

முற்றிலுமாக புதுமுகங்கள நடித்துள்ள ‘பெருமாள் கோவில் உண்டச்சோறு’ திரைப்படத்தின் அடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் நடந்துது. பாலம் சமூக சேவை அமைப்பின் தலைவர் கலயாணசுந்தரம், இயக்குனர்கள் பேரரசு, ரவிச்சந்திரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் ஆடியோவை சமூக சேவகர் கல்யாணசுந்தரம் வெளியிட இயக்குனர்கள் பேரரசு, ரவிச்சந்திரன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

விழாவில் பேரரசு பேசும்து, ‘‘ஒரு சினிமா விழா என்றால் அது நம்முடைய குடும்ப விழா. அந்த விழாவுக்கு அழைக்கப்படுபவர்கள் அனைவரும் வரவேண்டும். அது சின்ன படமா, பெரிய படமா என்று பார்க்கக் கூடாது. பெரிய விழா, பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் என்றால் மட்டுமே விழாவுக்கு வருகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அது சரியல்ல. முக்கியமான வேலை இல்லாத பட்சத்தில் எல்லா விழாக்களிலும் எல்லோரும் கலந்துகொல்ள வேண்டும். அப்படி வருபவர்கள் தான் உண்மையிலேயே சினிமாவை நேசிப்பவர்கள்’’ என்றார்.

‘பெருமால் கோவில் உண்டச்சோறு’ படத்தை எம்.ஆர்.தியேட்டர் - ஜி.கே.பாலாஜி ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனர் வி.டி.ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஆர்.ஆர்.கார்த்திக் இசை அமைத்துள்ளார். சந்தோஷ்குமார், வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோ சிவா, டான்ஸ் ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் வி.டி.ராஜா கூறும்போது, ‘‘மூன்று சகோரதரிகளுடன் பிறந்த ஒருவன் வேலை எதுக்கும் போகாமல் பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் உண்டச்சோறு சப்பிட்டே காலம் கடத்துகிறான். அப்படிப்பட்ட அவனது சகோதரிகளுக்கு தடபுடலாக திருமணம் நடக்கிறது. எல்லாமே அதிசயத்தக்க நிகழ்வாக எப்படி நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. அதை பரபரப்பான காட்சிகளுடன் படமாக்கியுள்ளேன்’’ என்றார்.ஆடியோ விழாவில் இயக்குனர் பேரரசு பரபரப்பு பேச்சு!

முற்றிலுமாக புதுமுகங்கள நடித்துள்ள ‘பெருமாள் கோவில் உண்டச்சோறு’ திரைப்படத்தின் அடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் நடந்துது. பாலம் சமூக சேவை அமைப்பின் தலைவர் கலயாணசுந்தரம், இயக்குனர்கள் பேரரசு, ரவிச்சந்திரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் ஆடியோவை சமூக சேவகர் கல்யாணசுந்தரம் வெளியிட இயக்குனர்கள் பேரரசு, ரவிச்சந்திரன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

விழாவில் பேரரசு பேசும்து, ‘‘ஒரு சினிமா விழா என்றால் அது நம்முடைய குடும்ப விழா. அந்த விழாவுக்கு அழைக்கப்படுபவர்கள் அனைவரும் வரவேண்டும். அது சின்ன படமா, பெரிய படமா என்று பார்க்கக் கூடாது. பெரிய விழா, பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் என்றால் மட்டுமே விழாவுக்கு வருகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அது சரியல்ல. முக்கியமான வேலை இல்லாத பட்சத்தில் எல்லா விழாக்களிலும் எல்லோரும் கலந்துகொல்ள வேண்டும். அப்படி வருபவர்கள் தான் உண்மையிலேயே சினிமாவை நேசிப்பவர்கள்’’ என்றார்.

‘பெருமால் கோவில் உண்டச்சோறு’ படத்தை எம்.ஆர்.தியேட்டர் - ஜி.கே.பாலாஜி ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனர் வி.டி.ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஆர்.ஆர்.கார்த்திக் இசை அமைத்துள்ளார். சந்தோஷ்குமார், வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோ சிவா, டான்ஸ் ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் வி.டி.ராஜா கூறும்போது, ‘‘மூன்று சகோரதரிகளுடன் பிறந்த ஒருவன் வேலை எதுக்கும் போகாமல் பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் உண்டச்சோறு சப்பிட்டே காலம் கடத்துகிறான். அப்படிப்பட்ட அவனது சகோதரிகளுக்கு தடபுடலாக திருமணம் நடக்கிறது. எல்லாமே அதிசயத்தக்க நிகழ்வாக எப்படி நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. அதை பரபரப்பான காட்சிகளுடன் படமாக்கியுள்ளேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்

;