விஷாலின் ‘ஆம்பள’யில் பாலிவுட் பாடகர்!

விஷாலின் ‘ஆம்பள’யில் பாலிவுட் பாடகர்!

செய்திகள் 29-Nov-2014 11:25 AM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி.இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘ஆம்பள’யின் ஷூட்டிங் இறுதிகட்டதை எட்டியுள்ளது. விஷால், ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஹிப் பாப்’ ஆதி இசை அமைக்கிறார். இவர் இசை அமைக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான ஒரு பாடலை பாலிவுட்டின் பிரபல பாடகர் மோஹித் சௌஹான் பாடியுள்ளார். இப்படத்தில் இடம் பெறும் இன்னொரு பாடலான ‘பழகலாம் வாங்க’ எனற பாடலை டிசம்பர் 1-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். ‘அரணமனை’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி.இயக்கி வரும் இப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;