கார்த்தியை தொடர்ந்து சூர்யாவுடன் ப்ரணிதா!

கார்த்தியை தொடர்ந்து சூர்யாவுடன் ப்ரணிதா!

செய்திகள் 25-Nov-2014 4:06 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் நயன்தாரா, எமி ஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இவர்களுடன் பார்த்திபன், ஜெயராம், பிரேம்ஜி அமரன் முதலானோரும் நடிக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் இன்னொரு நடிகையும் சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். அவர் ப்ரணிதா! சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தில் ஹீரோயினாக நடித்த ப்ரணிதா முதன் முதலாக இப்படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடக்க இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;