இளையராஜாவுடன் இணையும் விஜய் சேதுபதி!

இளையராஜாவுடன்  இணையும் விஜய் சேதுபதி!

செய்திகள் 25-Nov-2014 2:47 PM IST VRC கருத்துக்கள்

விஜய் சேதுபதியும், இளையராஜாவும் ஒரு படத்தில் இணைகிறார்கள். அந்த படம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’. இப்படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறார். ஆனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. இளையராஜா இசை அமைக்கும் இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்போது ‘மெல்லிசை’, ‘புறம்போக்கு’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ என பல படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;