நடிகர் விவேக்கின் தந்தை காலமானார்!

நடிகர் விவேக்கின் தந்தை காலமானார்!

செய்திகள் 25-Nov-2014 1:04 PM IST VRC கருத்துக்கள்

நகைச்சுவை நடிகர் விவேக்கின் தந்தை அங்கைய்யா இன்று சென்னையில் காலமானார். அவரது சொந்த ஊர் கோவில்பட்டி என்பதால் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டிக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு இறுதி சடங்குகள் நடைபெறவிருக்கிறது. தந்தையை இழந்து வாடும் நடிகர் விவேகுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ‘டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - மோஷன் போஸ்டர்


;