விக்ரம் படத்தில் விஜய் பட வில்லன்!

விக்ரம் படத்தில் விஜய் பட வில்லன்!

செய்திகள் 25-Nov-2014 12:55 PM IST VRC கருத்துக்கள்

‘கோலிசோடா’ பத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம், சமந்தா ஜோடியாக நடிக்க, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் ‘வேலாயுதம்’, ‘தலைவா’ படங்களில் சிறிய வில்லன் கேரக்டர்களில் நடித்த அபிமன்யூ சிங் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரமுடன் நடிக்கிறார். ‘வேலாயுதம்’, ‘தலைவா’ படங்களில் நடித்ததை விட இப்படத்தில் அவருக்கு பெரிய வேடமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர் 2


;