ஒரு கோடியை தொட்ட ஷாருக்கான்!

ஒரு கோடியை தொட்ட ஷாருக்கான்!

செய்திகள் 25-Nov-2014 11:18 AM IST VRC கருத்துக்கள்

பாலிவுட்டில் ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் ஷாருக்கானை ட்விட்டரில் பின் தொடரும் ரசிகர்களின் ஒரு கோடியை தாண்டி விட்டது. இதனையொட்டி ஷாருக்கான் தனது ரசிகர்களுக்கு ஆடியோ வடிவில் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த சந்தர்பத்தில் ட்விட்டர் மூலம் என் குரலில் உங்கங்ளுக்கு நன்றி சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எனக்கு அளித்து வரும் இதயம் கனிந்த அன்புக்கும், ஆதரவுக்கும் என்னோட ஆத்மார்த்தமான நன்றிகள்’’ என்று தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அதிக ரசிகர்கள் பின் தொடரும் பாலிவுட் நடிகர் யார் என்றால் அது அமிதாப்பச்சன் தான்! அவருக்கு 11.6 மில்லியன் ஃபாலோவேர்ஸ் இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராயீஸ் - டிரைலர்


;