‘VSOP’ - ஆர்யா, தமன்னா பட டைட்டில்!

‘VSOP’ - ஆர்யா, தமன்னா பட டைட்டில்!

செய்திகள் 24-Nov-2014 1:13 PM IST VRC கருத்துக்கள்

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா நடிக்கும் படத்திற்கு ‘வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’ (VSOP) என்று டைட்டில் வைத்துள்ளனர். ஏற்கெனவே ராஜேஷ் இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’யை SMS என்றும், ‘ஒரு கல ஒரு கண்ணாடி’ படத்தை OKOK என்றும், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தை AAA என்றும் அழைத்ததை போல இப்படத்தை ‘VSOP’ என்று அழைக்கும்படி டைட்டில் வைத்துள்ளார் ராஜேஷ்! இன்றைய டாஸ்மாக் காலகட்டத்தில் இந்த ‘VSOP’ டைட்டில் ரசிகர்களிடையே மிகப் பெரிய கவனத்தை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;