‘யு/ஏ’ வாங்கிய இசை!

‘யு/ஏ’ வாங்கிய இசை!

செய்திகள் 24-Nov-2014 9:47 AM IST VRC கருத்துக்கள்

எஸ்.ஜே.சூர்யா இசை அமைத்து, இயக்கி, தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ள படம் ‘இசை’. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தினை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் எஸ்.ஜே;சூர்யா. அதனை தொடர்ந்து ‘இசை’யை சென்சார் உறுப்பினர்களுக்கு போட்டு காண்பித்தார் எஸ்.ஜே.சூர்யா. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘இசை’க்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ளனர். இப்படம் ஒரு சில நாட்களில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;