விஜய்யை மெய்மறக்க வைத்த இமான்!

விஜய்யை மெய்மறக்க வைத்த இமான்!

செய்திகள் 22-Nov-2014 3:12 PM IST Chandru கருத்துக்கள்

பிரபுசாலமன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில் உருவாகிவரும் ‘கயல்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படத்தின் பாடல்களைக் கேட்ட விஜய், அதனை மெய்மறந்து ரசித்தாராம். உடனடியாக இசையமைப்பாளர் இமானுக்கு போன் செய்து, தன் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார். ‘கயல்’ படத்தின் ‘என் ஆள பாக்கப்போறேன்...’, ‘எங்கிருந்து வந்தாயோ...’ ஆகிய பாடல்கள்தான் இப்போது விஜய்யின் ‘ஐ பாடி’ல் ரிப்பீட் மோடில் இருக்கிறதாம்.

இசையமைப்பாளர் இமான் அறிமுகமானது விஜய்யின் ‘தமிழன்’ படத்தின் மூலமாகத்தான். அதேபோல் இந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த விஜய்யின் ‘ஜில்லா’ படத்திற்கும் இமான்தான் இசையமைப்பாளர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;