ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்’ டிராக் லிஸ்ட்!

ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்’ டிராக் லிஸ்ட்!

செய்திகள் 20-Nov-2014 3:50 PM IST Chandru கருத்துக்கள்

‘பென்சில்’ படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, ‘டார்லிங்’ படத்திலும் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரை நாடி வந்தது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படம், தெலுங்கில் ஹிட்டான ‘பிரேம கதா சித்திரம்’ படத்தின் தமிழ் ரீமேக்காகும். இப்படத்தை சாம் ஆன்டன் எனும் அறிமுக இயக்குனர் இயக்குகிறார். நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷே இப்படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். ‘டார்லிங்’ பேய் படத்திற்காக உருவாகியுள்ள இசை ஆல்பத்தின் டிராக் லிஸ்ட் இதோ...

1. வந்தா மல...
பாடியவர்கள் : ‘கானா’ பாலா, கருணாஸ், அருண் ராஜா காமராஜ்
பாடலாசிரியர் : அருண் ராஜா காமராஜ்

2. உன்னால...
பாடியவர்கள் : ஷங்கர் மகாதேவன், ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்

3. சட்டென இடி மழை...
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார், மேகா
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்

4. உன் விழிகளில்...
பாடியவர்கள் : ஹரிணி
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்

5. அன்பே... அன்பே...
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்

6. தி டெட் ஆர் பேக்...
(‘டார்லிங்’ தீம்)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;