‘அட்டகத்தி’ தினேஷின் ‘உள்குத்து’

‘அட்டகத்தி’ தினேஷின் ‘உள்குத்து’

செய்திகள் 20-Nov-2014 12:19 PM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் ராஜு இயக்கத்தில், ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்து சமீபத்தில் ரிலீசான ‘திருடன் போலீஸ்’ திரைப்படம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் ராஜு இயக்கும் படத்திற்கு ‘உள்குத்து’ என்று டைட்டில் வைத்துள்ளார். இப்படத்திலும் ‘அட்டகத்தி’ தினேஷ் தான் ஹீரோ! இப்படத்தை ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரிக்கிறார். இவர் கார்த்திக் ராஜுவின் நண்பராம்! இப்படத்திற்கான கதாநாயகி, இசை அமைப்பாளர் ஆகியோரின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;