தொடங்கியது கௌதம் கார்த்திக்கின் ‘ரங்கூன்’ பயணம்!

தொடங்கியது கௌதம் கார்த்திக்கின் ‘ரங்கூன்’ பயணம்!

செய்திகள் 20-Nov-2014 11:46 AM IST VRC கருத்துக்கள்

‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்து வரும் கௌதம் கார்த்திக், ‘ரங்கூன்’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார் என்றும் இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார் என்றும் ஒரு சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறாது. ஆனால் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;