ஜெய்யுடன் இணையும் சுரபி!

ஜெய்யுடன் இணையும் சுரபி!

செய்திகள் 20-Nov-2014 11:24 AM IST VRC கருத்துக்கள்

‘உதயம் NH4’, ‘பொறியாளன்’ படங்களை இயக்கிய மணிமாறன் அடுத்து இயக்கும் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை ‘க்ளௌட் நைன்’ நிறுவனத்தைச் சேர்ந்த சுஷாந்த் தயாரிக்கிறார். ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ‘இவன் வேற மாதிரி’ பட புகழ் சுரபி நடிக்கிறார். ஏற்கெனவே, ‘பொடியன்’ என்ற பெயரில் மணிமாறன் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். அந்த படம் என்னவாயிற்று என்று தெரியவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;