ஆரம்பமாகும் ஆர்யா, தமன்னா படம்!

ஆரம்பமாகும் ஆர்யா, தமன்னா படம்!

செய்திகள் 19-Nov-2014 10:14 AM IST VRC கருத்துக்கள்

‘அழகுராஜா’வை தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் ஆர்யா, தமன்னா ஜோடியாக நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் சென்னையில் துவங்கி தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறவிருக்கிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களை தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் இப்படம் குறுகிய கால தயாரிப்பாக வெளிவரவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;