‘பொல்லாதவன்’ ஹிந்தி ரீ-மேக்கில் கணேஷ் வெங்கட்ராமன்!

‘பொல்லாதவன்’ ஹிந்தி ரீ-மேக்கில் கணேஷ் வெங்கட்ராமன்!

செய்திகள் 18-Nov-2014 3:08 PM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து சூப்பர் ஹிட்டான ‘பொல்லாதவன்’ ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது. ‘GUNS OF BENARES’ என்ற டைட்டிலோடு உருவாகும் இப்படத்தை சேகர் சூரி இயக்குகிறர். இப்படத்தில் தனுஷ் நடித்த கேர்கடரில் கரன்நாத் நடிக்க, அவருக்கு ஜோடியாக நாதாலியா கௌர் நடிக்கிறார். தமிழில் டேனியல் பாலாஜி நடித்த கேரக்டரில் ஹிந்தியில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். இவர்களுடன் வினோத் கன்னா, சில்பா ஷிரோத்கர், அபிமன்யூ சிங் முதலானோரும் நடிக்கும் இப்படத்தின் பின்னணி இசை பொறுப்பை ஜி.வி.பிரகாஷ் குமார் ஏற்றிருக்க, சோஹாலி சென் பாடல்களுக்கான இசையை அமைக்கிறாராம்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இணையதளம் - டீசர்


;