30 லட்சம் ரூபாய் காரை பரிசளித்த பிரசாந்த்!

30 லட்சம் ரூபாய் காரை பரிசளித்த பிரசாந்த்!

செய்திகள் 18-Nov-2014 1:37 PM IST VRC கருத்துக்கள்

பிரசாந்த தற்போது நடித்து வரும் படம் ‘சாகசம’. பிரம்மாண்டமான முறையில் தயாராகி வரும் இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். அவர் இசையில் அமைந்துள்ள அனைத்து பாடல்களும் சூப்பராக வந்துள்ளதாம்! இந்நிலையில் சென்ற 16-ஆம் தேதி தமன் தனது பிறந்த நாளை கொண்டியிருக்கிறார். தமன் இசையில் ‘சாகசம்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பராக வந்துள்ள சந்தோஷத்தில், தமனுக்கு கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான TOYOTA FORTUNER காரை தனது பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார் பிரசாந்த்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;