தனுஷிடமிருந்து ரஜினிக்கு கைமாறிய லிங்கா!

தனுஷிடமிருந்து ரஜினிக்கு கைமாறிய லிங்கா!

செய்திகள் 17-Nov-2014 12:06 PM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘லிங்கா’ ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் ‘லிங்கா’ பட தலைப்பு ஏற்கெனவே இயக்குனர் அமீரும், தனுஷும் சேர்ந்து நடிப்பதற்காக பதிவு செய்யப்பட்டு வைத்திருந்த தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

பொன் குமரன் எழுதிய கதையில் ரஜினியை இயக்க கே.எஸ்.ரவிகுமார் திட்டமிட்டதும் அந்த கதைக்கு ‘லிங்கா’ என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அந்த தலைப்பை தனக்கு விட்டுக் கொடுக்கும்படி அமீரிடம் கேட்டுள்ளார் கே.எஸ். ரவிகுமார்! சூப்பர் ஸ்டாருக்கு ‘லிங்கா’ தலைப்பு சூப்பராக ‘செட்’ ஆகும் என்று பெருந்தன்மையோடு அமீரும், தனுஷும் அந்த தலைப்பை விட்டுக்கொண்டுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;