‘சேர்ந்து போலாமா’வுக்கு யு/ஏ

‘சேர்ந்து போலாமா’வுக்கு யு/ஏ

செய்திகள் 17-Nov-2014 12:01 PM IST VRC கருத்துக்கள்

வினய், மதுரிமா, ப்ரீத்தி நடித்துள்ள படம் ‘சேர்ந்து போலாமா’. அனில் குமார் இயக்கியுள்ள இப்படம சமீபத்தில் சென்சார் ஆனது. படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிஃபிகெட் வழங்கியுள்ளனர்! ‘ஐஸ்வர்யா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் சசி நம்பீசன் தயரித்துள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நியூசிலாந்த் நாட்டில் நடந்துள்ளது. இப்படம் ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறதாம். இதன் ஒளிப்பதிவை சஞ்சீவ் சங்கர் கவனித்திருக்க, விஷ்ணு மோகன் இசை அமைத்துள்ளார். வினயுடன் தம்பி ராமையா, ‘தலைவாசல்’ விஜய், நந்து மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் விரைவில் ரிலிசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;