டெல்லியில் துவங்கியது ஜோதிகாவின் படம்!

டெல்லியில் துவங்கியது ஜோதிகாவின் படம்!

செய்திகள் 17-Nov-2014 11:21 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் சூர்யாவை திருமணம செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஜோதிகா! இப்போது மலையாளத்தில் ஹிட்டான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் ரீ-மேக்கில் நடித்து சினிமாவில் மீண்டும் என்ட்ரி ஆகிறார் ஜோதிகா! மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தை இயக்கிய ரோஷ்ன அன்ட்ரூஸே தமிழிலும் இயக்க, இப்படத்தை சூர்வாவின் ‘2டி’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று டெல்லியில் துவங்கியது. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் ரஹ்மான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;