வருடத்துக்கு 4 படம், பாலாவின் அதிரடி திட்டம்!

வருடத்துக்கு 4 படம், பாலாவின் அதிரடி திட்டம்!

செய்திகள் 17-Nov-2014 11:17 AM IST VRC கருத்துக்கள்

தற்போது சசிகுமாரை வைத்து ‘தாரை தப்பட்டை’ படத்தை இயக்கி வரும் பாலா இனி வருடத்திற்கு ஒரு படத்தை இயக்கவும், மூன்று படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். தற்போது தனது ‘பி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு’ என்ற படத்தை தயாரித்துள்ளார் பாலா! இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த பாலாவிடம் பேசும்போது தான் அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - டிரைலர்


;