‘நண்பேன்டா’வின் காமெடி ஆட்டம் ஆரம்பம்!

‘நண்பேன்டா’வின் காமெடி ஆட்டம் ஆரம்பம்!

செய்திகள் 15-Nov-2014 10:37 AM IST Chandru கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ படங்களைத் தொடர்ந்து உதயநதி & சந்தானத்தின் காமெடிக் கூட்டணி ‘நண்பேன்டா’ மூலம் ‘ஹாட்ரிக்’ அடித்திருக்கிறது. எம்.ராஜேஷின் உதவி இயக்குனர் ஜெகதீஷ் இயக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக இரண்டாவது முறையாக நயன்தாரா ஜோடியாகியிருக்கிறார். ‘நண்பேன்டா’விற்கும் ஹாரிஸ் ஜெயராஜே இசையமைத்திருக்கிறார். அவரின் இசையில் உருவான பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வரும் 27ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;