த்ரிஷாவின் ஃபேஸ்புக் பேஜ் முடக்கம்!

த்ரிஷாவின் ஃபேஸ்புக் பேஜ் முடக்கம்!

செய்திகள் 14-Nov-2014 1:17 PM IST VRC கருத்துக்கள்

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கை அதிகமாக பயன்படுத்தும் நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர். ஆனால் இப்போது அவரதுஅதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை அதன் நிர்வாகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் த்ரிஷா! அத்துடன் இதற்கு காரணமாக த்ரிஷா குறிப்பிட்டிருப்பது தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பிரபலமல்லாத யாரோ சிலர் தவறான முறையில் செயல்பட்டிருக்கலாம் என்றும் அதனால் தான் ஃபேஸ்புக் நிர்வாகத்தினர் இந்த நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;