ஏ.ஆர்.ரஹ்மானின் ‘லிங்கா’ ஆல்பத்தில் என்ன ஸ்பெஷல்?

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘லிங்கா’ ஆல்பத்தில் என்ன ஸ்பெஷல்?

செய்திகள் 13-Nov-2014 10:03 AM IST Chandru கருத்துக்கள்

ரஜினி - ஏ.ஆர்.ரஹ்மான் காம்பினேஷன் என்றால் பாடல்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பட்டிதொட்டியெங்கும் கண்டிப்பாக பட்டையைப் கிளப்பும். கூடவே ‘முத்து’, ‘படையப்பா’வைத் தொடர்ந்து ‘லிங்கா’ மூலம் ரஜினி, ரஹ்மானுடன் ஹாட்ரிக் கூட்டணி அமைத்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். வரும் 16ஆம் தேதி ‘லிங்கா’ படத்தின் பாடல்களை வெளியிடவிருக்கின்றனர். அதற்கு முன்பாகவே அந்த ஆல்பத்தில் என்னென்ன பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற விவரம் தற்போது வெளிவந்திருக்கிறது. மொத்தம் 5 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் ‘லிங்கா’ ஆல்பத்தின் டிராக் லிஸ்ட் இதோ...

1. ஓ நண்பா...
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆர்யன் தினேஷ் கனகரத்னம்
பாடலாசிரியர் : வைரமுத்து

2. என் மன்னவா...
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், அதிதி பால்
பாடலாசிரியர் : வைரமுத்து

3. இந்தியனே வா...
பாடியவர் : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து

4. மோனோ கேசோலினா
பாடியவர்கள் : மனோ, நீத்து மோகன், தன்வி ஷா
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

5. உண்மை ஒருநாள் வெல்லும்...
பாடியவர் : ஹரிச்சரண்
பாடலாசிரியர் : வைரமுத்து

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;