தொடங்கியது ‘மானே தேனே பேயே’

தொடங்கியது ‘மானே தேனே பேயே’

செய்திகள் 12-Nov-2014 1:53 PM IST Chandru கருத்துக்கள்

‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களைத் தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ணா 3வதாக ‘மானே தேனே பேயே’ என்ற படத்தை இயக்குகிறார். ‘நெடுஞ்சாலை’ ஆரி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பெங்காலி நடிகை சுபஸ்ரீ கங்குலி தமிழில் அறிமுகமாகிறார். ‘பென்சில்’ படத்தைத் தொடர்ந்து தனது 2வது தயாரிப்பாக இந்த ‘மானே தேனே பேயே’ படத்தை தயாரிக்கிறது கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தற்போது துவங்கியுள்ளன. தொடர்ந்து 20 நாட்கள் முதல் ஷெட்யூல் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;