நடிகை பத்மப்ரியா திடீர் திருமணம்!

நடிகை பத்மப்ரியா திடீர் திருமணம்!

செய்திகள் 12-Nov-2014 10:54 AM IST Chandru கருத்துக்கள்

‘தவமாய் தவமிருந்து’, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ’பொக்கிஷம்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், பல மலையாள திரைப்படங்களிலும் நடித்த நடிகை பத்மப்ரியாவுக்கு இன்று மும்பையில் திருமணம் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் என்பவரை அவர் திருமணம் செய்யவிருக்கிறாராம். ஆராய்ச்சிப் படிப்பிற்காக நியூயார்க் சென்றிருந்த நடிகை பத்மப்ரியா அங்கே ஜாஸ்மினுடன் ஏற்பட்ட சந்திப்பில் அவருடன் காதல் வயப்பட்டதாகக் கூறப்படுகிறது. மெக்கானிக்கல் இன்ஜியரிங் படித்துள்ள பத்மப்ரியாவின் காதலர் ஜாஸ்மின் தற்போது அரசுத்துறை ஒன்றில் பணியாற்றி வருவதாகக் கூறுகிறார்கள். இவர்களின் திருமணம் இன்று மும்பையில் சொந்த பந்தங்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஞ்ஞானி - டிரைலர்


;