அஜித், சிவா படத்தில் 2 கதாநாயகிகளா?

அஜித், சிவா படத்தில் 2 கதாநாயகிகளா?

செய்திகள் 10-Nov-2014 12:16 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்து ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். வீரம் படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித், சிவா இணையும் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது என்றும் சில இணைய தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான தகவல்களில் உண்மை இல்லையாம். ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித், சிவா இயக்கத்தில் நடிக்கவிருப்பது உண்மை தான். ஆனால் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடி யார், இசை அமைப்பாளர் யார், தயாரிப்பாளர் யார் என்பது போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லையாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - டிரைலர்


;