’மாஸ்’ இயக்குனருக்கு இன்று பிறந்த நாள்!

’மாஸ்’ இயக்குனருக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 7-Nov-2014 11:02 AM IST VRC கருத்துக்கள்

‘மங்காத்தா’, ‘பிரியாணி’ என வித்தியாசமான படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது சூர்யாவை வைத்து இயக்கி வரும் படம் ‘மாஸ்’! கதை சொல்லும் பாணியில் தனக்கான ஒரு பாணியை வகுத்துக்கொண்டு வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வரும் வெங்கட் பிரபுவுக்கு இன்று பிறந்த நாள்! தமிழ் சினிமாவில் பெரிய ஒரு நட்பு வட்டத்தை வைத்து கொண்டு எப்போதுமே ஹேப்பியாக இருந்து வரும் வெங்கட் பிரபுவுக்கு ஹேப்பி பர்த்டே விஷஸ் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;