சிம்ஹாவுக்கு இன்று இனிய நாள்!

சிம்ஹாவுக்கு இன்று இனிய நாள்!

செய்திகள் 6-Nov-2014 10:39 AM IST VRC கருத்துக்கள்

‘காதலில் சொத்தப்புவது எப்படி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பாபி சிம்ஹா. இப்படத்தை தொடர்ந்து ‘பீட்சா’, ‘நேரம்’, ‘சூதுகவ்வும்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களின் மூலம் தனது தனிப்பட்ட நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தவர் பாபி சிம்ஹா! தற்போதைய தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு நடிகராக விளங்கிவரும் சிம்ஹாவுக்கு இன்று பிறந்த நாள்! ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் அவரது நலம் விரும்பிகளின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்தநாள் காணும் சிம்ஹாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;