ஜப்பான் சூறாவளியில் சிக்கிய ‘பென்சில்’ டீம்!

ஜப்பான் சூறாவளியில் சிக்கிய ‘பென்சில்’ டீம்!

செய்திகள் 5-Nov-2014 4:24 PM IST VRC கருத்துக்கள்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பென்சில்’. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் ஜப்பானில் நடைபெற்றது. ஜப்பானில் உள்ள யட்சுகடகே எனும் மலை உச்சியில் படப்பிடிப்பு நடந்தபோது நூரி எனும் கடும் சூறாவளி ஏற்பட்டு, ஜி.வி.பிரகாஷ்குமார், கதாநாயகி ஸ்ரீதிவ்யா, படத்தின் இயக்குனர் மணிநாகராஜ் உட்பட படக்குழுவினர் அத்தனை பேரும் அந்த சூறாவளியில் சிக்கிக் கொண்டுள்ளனர். இருந்தாலும் அந்த சாவால்களை எல்லாம் சமாளித்து ‘பென்சில்’ படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளனர் ‘பென்சில்’ படக் குழு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;