‘கத்தி’ வசூல் - விஜய்யின் பி.ஆர்.ஓ.அறிக்கை!

‘கத்தி’ வசூல் - விஜய்யின் பி.ஆர்.ஓ.அறிக்கை!

செய்திகள் 4-Nov-2014 2:37 PM IST VRC கருத்துக்கள்

விஜய்யின் ‘கத்தி’ பட வசூல் சம்பந்தமாக விஜய்யின் பி.ஆர்.ஓ. பி.டி.செல்வகுமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை விவரம் வருமாறு

‘‘ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவலிக்கு வெளியான ‘கத்தி’ திரைப்படம் ஒரு வாரத்தில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதுவரை தென்னிந்திய நடிகர்கள் நடித்து வெளியான படங்களின் வசூலை ‘கத்தி’ முறியடித்துள்ளது என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் 65.1 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 15.4 கோடியும், வெளிநாடுகளில் 20.2 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது ‘கத்தி’ திரைப்படம்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;