‘லிங்கா’ ரிலீஸ் தேதி மாற்றம்!

‘லிங்கா’ ரிலீஸ் தேதி மாற்றம்!

செய்திகள் 4-Nov-2014 1:08 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இம்மாதம் 9-ஆம் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஒரு சில நாட்கள் தள்ளி வைத்துள்ளனர். அடுத்து எந்த தேதியில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும் என்பதை ஓரிரு நாட்களில் அறிவிக்கவுள்ளனர் ‘லிங்கா’ டீம்! முத்து, படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரன், கோச்சடையான் படங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ள படம் இது எனபது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;