அஜித், ஆர்யா… தமன்னாவின் அடுத்த ஹீரோ?

அஜித், ஆர்யா… தமன்னாவின் அடுத்த ஹீரோ?

செய்திகள் 4-Nov-2014 10:56 AM IST VRC கருத்துக்கள்

பிரம்மாண்ட தயாரிப்பாக தெலுங்கில் உருவாகி வரும் ‘பாஹுபலி’ படத்தில் நடித்து வரும் தமன்னா, அடுத்து ரவிதேஜா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். சம்பத் நந்தி என்பவர் இயக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இப்படத்தில் தமன்னாவுக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள கேர்கடர் என்றும் கூறப்படுகிறது. தற்போது ரவிதேஜா நடித்து வரும் தெலுங்கு படமான ‘கிக்-2’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம். தமிழை பொறுத்தவரையில் தமன்னா கைவசம் இப்போது ஒரே ஒரு படம் தான். அது ஆர்யா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கும் படம் தான். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி தமன்னா தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;