வீரமரணம் அடைந்தவர்கள் நினைவாக மரம் நட்ட கமல்ஹாசன்!

வீரமரணம் அடைந்தவர்கள் நினைவாக மரம் நட்ட கமல்ஹாசன்!

செய்திகள் 4-Nov-2014 10:52 AM IST VRC கருத்துக்கள்

முதல் உலகப் போரின் 100-ஆவது ஆண்டு நினைவையொட்டி அந்த போரில் வீர மரணம் அடைந்த 74.187 வீரர்களின் நினைவாக வாழும் நினைவாலயம் (Living Memmorial) அமைப்பு சார்பில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பினருடன் இணைந்து நடிகர் கமல்ஹாசனும் மரக்கன்றுகளை நட்டார். மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் விவேக், தலைவாசல் விஜய், ஒய்.ஜி.மகேந்திரன், முகேஷ் கண்ணா, நடிகைகள் லட்சுமிராய், அபிதா, தீபிகா சிங், நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, திண்டுக்கல் சரவணன் மற்றும் பல தொழிலதிபர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;