கேரள திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி படம்!

கேரள திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி படம்!

செய்திகள் 3-Nov-2014 1:01 PM IST VRC கருத்துக்கள்

கேரளாவில் விரைவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் உலக அளவிலான பல மொழிப் படங்கள் திரையிடப்படவிருக்கிறாது. இந்த விழாவில் விஜய்சேது பதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ தமிழ் படமும் திரையிடப்படுகிறது. எஸ்.யூ.அருண்கும்மர் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா, ஜெயபிரகாஷ் முதலானோர் நடித்திருந்தார்கள் என்பதும், இப்படம் விமர்சன ரீதியா பேசப்பட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;