‘டிரம்ஸ்’ சிவமணி இரண்டாவது திருமணம்!

‘டிரம்ஸ்’ சிவமணி இரண்டாவது திருமணம்!

செய்திகள் 3-Nov-2014 10:54 AM IST VRC கருத்துக்கள்

‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் தமிழ் சிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ‘டிரம்ஸ்’ சிவமணி. இவருக்கும் மும்பையை சேர்ந்த பின்னணிப் பாடகி ரூனா ரிஸ்வி-க்கும் வருகிற 10-ஆம் தேதி மும்பையில் திருமணம் நடக்கவிருக்கிறது. சிவமணியுடன் பல இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள ரூனா, சிவமணி இசை அமைத்த தமிழ் படமான ‘அரிமா நம்பி’யிலும் ஒரு பாடலை பாடியுள்ளார். இது சிவமணியின் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திருமணத்தில் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கணிதன் - யப்பா சப்பா மேக்கிங் வீடியோ


;