சந்தானத்தை இயக்கும் இரட்டையர்கள்!

சந்தானத்தை இயக்கும் இரட்டையர்கள்!

செய்திகள் 3-Nov-2014 10:49 AM IST VRC கருத்துக்கள்

தனது, ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஆகிய படங்களை தயாரித்து, நடித்த சந்தானம் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சந்தானத்துடன் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நடத்த அஷ்னா சவேரி மற்றும் அகிலா கிஷோர் நடிக்கின்றனர். இப்படத்தை முருகா - ஆனந்த் என்ற இரட்டையர் இயக்குகிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் சந்தோஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேதாளம் - ஆலுமா டோலுமா பாடல் டீஸர்


;