தெலுங்கிலும் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன் படம்!

தெலுங்கிலும் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன் படம்!

செய்திகள் 1-Nov-2014 1:32 PM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் தெலுங்கில் ‘கரண்ட் தீகா’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகி நேற்று வெளியானது. மனோஜ் மஞ்சு, ரகுல் ப்ரீத்சிங், ஜெகபதிபாபு, சன்னி லியோன் முதலானோர் நடித்துள்ள இப்படத்திற்கு தெலுங்கிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று வெளியான இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து சில தெலுங்கு திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளதை பார்க்கும்போது இப்படம் தெலுங்கிலும் பாக்ஸ் ஆஃபீசில் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - லாலி லாலி பாடல் வீடியோ


;