ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடும் 2 தேவதைகள்!

ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடும் 2 தேவதைகள்!

செய்திகள் 1-Nov-2014 11:42 AM IST VRC கருத்துக்கள்

‘உலக அழகி’ என்றால் முதலில் நம் நினைவுக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய்தான். மாடலிங் துறையில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பெரும்பாலான மொழிப் படங்களிலும் நடித்து, இன்று உலக அளவிலேயே பேசப்படும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப் போலவே ’கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்து வரும் இந்தியாவின் முக்கிய நடிகைகளில் இலியானாவும் ஒருவர். இங்கு குறிப்பிடப்பட்டுளள இந்த 2 நடிகைகளுக்கும் ‘நவம்பர் 1’ என்பது விசேஷமான நாள்! அது என்னவென்றால், இந்த இரண்டு அழகான நடிகைகளும் இந்த பூமியில் பிறந்த நாள் இன்று தான்! இந்த இனிய நாளில் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’ பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

C2H பற்றி சினிமா பிரபலங்கள் - வீடியோ


;