நவம்பர் 4-ல் ‘ஓம் சாந்தி ஓம்’

நவம்பர் 4-ல் ‘ஓம் சாந்தி ஓம்’

செய்திகள் 1-Nov-2014 10:40 AM IST VRC கருத்துக்கள்

ஸ்ரீகாந்த், புதுமுகம் நீலம் உபாதாயா ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஓம் சாந்தி ஓம்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 4-ஆம் தேதி சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கிறது. டி.சூர்யபிரபாகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஜய் எபிநேசர் இசையமைத்திருக்கிறார். ‘8 பாயின்ட் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக இப்படத்தை பி.வீரராகவன், பி.அருமைச்சந்திரன் தயாரித்துள்ளனர. இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படம் தவிர ஸ்ரீகாந்த நடிப்பில் ‘நம்பியார் என்ற ஒரு படமும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போங்கு - டிரைலர்


;