ரஜினியின் ‘லிங்கா’ டீஸர் எப்போது?

ரஜினியின் ‘லிங்கா’ டீஸர் எப்போது?

செய்திகள் 31-Oct-2014 2:07 PM IST VRC கருத்துக்கள்

ரஜினி, கே.எஸ்.ரவிகுமார் கூட்டணி அமைத்துள்ள ‘லிங்கா’வின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மற்றும், வருகிற 9-ஆம் தேதி நடைபெறவிருக்கிற படத்தின் இசை வெளியீட்டுக்கான வேலைகளும் சுறுசுறுப்பாக நடந்து வர, இன்னொரு பக்கம் படத்தின் டீஸர், டிரைலர் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நமக்கு கிடைத்த லேட்டஸ்ட் தகவலின் படி ‘லிங்கா’வின் முதல் டீஸர் இன்று இரவோ அல்லது ஓரிரு நாட்களில் வெளியாகும் என்கின்றனர். ஏற்கெனவே அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ள நிலையில், ரஜினியின் ‘லிங்கா’ டீஸரும் வெளியாகவிருப்பது ரஜினி ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;