திகில் படத்தில் அருள்நிதி!

திகில் படத்தில் அருள்நிதி!

செய்திகள் 31-Oct-2014 11:26 AM IST VRC கருத்துக்கள்

‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ படத்தை தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’. இதனை தொடர்ந்து ‘டிமான்டி காலனி’ என்ற படத்தில் நடிக்கிறார் அருள்நிதி. சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் ‘டிமான்டி காலனி’யின் பெயரில் உருவாகும் இப்படம் ஹாரர் படமாக உருவாகவிருக்கிறதாம். இப்படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ சார்பில் ராதா ராமநாராயணன் தயாரிக்க, ஆர்.அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இப் படத்தின் மூலம் கிட்டார் இசை கலைஞர் கெபா ஜெர்மியா இசை அமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும் டிரைலர்


;